Wednesday, August 17, 2011

குழந்தையாக !!

மண்ணை அள்ளி தின்றிருந்தேன் , ஒரு போதும் பசிதத்தில்லை;


எப்போதும் அழுக்காய்தான் இருந்தேன், எவரும் பொறுப்படுத்தவில்லை;

பொழுதெல்லாம் தூங்கினேன்,எனக்காய் எல்லோரும் அமைதி காத்தார்கள்;

அடம்பிடித்தேன், கேட்டதெல்லாம் கிடைத்தது;

இன்னுமொரு ஜன்மம் வேண்டும் நான் குழந்தையாக மட்டுமே இருப்பதானால்!!

No comments: