Saturday, June 21, 2008

நீ தான் அன்பே

ஒளிக் கீற்றே போதுமானது
சூரியனை காண தேவைஇல்லை
குழம்பின் வாசமே சொல்லிவிடும்
அது அம்மாவின் சமையல் என்று
'சல சல ' ஓசை சொல்லும்
அருகில் நதி உள்ளதை ,
தொலைபேசி மணியே தெரிவித்துவிடும்
நீ தான் அழைகிறாய் என்று !! :-)